அஜித் – விஜய்: மைதானத்துக்கு வெளியே தொடங்கும் போட்டி?

பொதுவாக சமூக பிரச்சனைகளைத் தவிர்த்து வருகிற தல அஜித், பத்மபூஷன் விருதை பெற்றதும், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதே நேரத்தில், தளபதி விஜய் சமீபகாலமாக நாடு நடக்கின்ற பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு திறந்தவெளியில் குரல் கொடுத்து வருகிறார்.

இருவரும் வேறு பாதையை தேர்ந்தெடுத்தாலும், தற்போது அஜித்தின் இந்த அறிக்கையை, விஜய்க்கு நேரடியாக மாறான ஒரு அரசியல் பாய்ச்சி என பார்க்கப்படுகின்றது.

பரந்த திரை பின்னணியில் இது ஒரு புதிய கட்டத்தை தொடுகிறதா என்பதை நேரமே சொல்லும்!

Post a Comment

0 Comments