சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு – அவசர சுகாதார அறிவுறுத்தல்!

சமீபமாக சிக்குன்குனியா நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதுவரை 190 சந்தேகங்கள் பதிவாகியுள்ளன, அதில் 65 பேருக்கு நோயுறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்குன்குனியாவால் ஏற்படும் அறிகுறிகள்:

2 – 3 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல்

தோலில் நிறமாற்றம் மற்றும் வெடிப்பு

மூட்டு வலி (பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும்)

அன்றாட செயற்பாடுகளில் சிரமம்

எச்சரிக்கை:

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகவும்.

நுளம்பு இனப்பெருக்க இடங்களை அகற்றுவது நோய்த்தாக்கத்தை தவிர்க்க உதவும்.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments