நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் சுதா கொங்கரா 'பராசக்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பின்னணிக் காட்சிகளை (BTS) பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
'பராசக்தி' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' உட்பட, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'SK23' மற்றும் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் 'SK24' போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
'பராசக்தி' படக்குழு, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில், புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது.
0 Comments