செவ்வாய் பகவான் அருளால் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், இந்த பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வரயிருக்கிறது. இந்த மகா சிவராத்திரிக்கு இரண்டு நாள்களுக்கு முன் செவ்வாய் தன் நிலையை மாற்றுகிறார்.

அதாவது, பிப் 24ஆம் திகதி செவ்வாய் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு மாறுகிறார்.

இதனால், குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.

துலாம்

பழைய உடல்நலப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பணி தொடர்பாக நீண்ட தூரம் பயணிப்பீர்கள்.

வீட்டில் சுப காரியம் நடைபெறும்.

சிம்மம்

வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்களின் வருமானம் ஒவ்வொரு நாளும் உயரும்.

புதிய நிலம் வாங்குவதற்கான முன்பணத்தை நீங்கள் செலுத்த வாய்ப்புள்ளது.

புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.

நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்களிக்கு கிடைக்கும்.

அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

லாபம் அதிகமாகும்.

துணிச்சலும், வீரமும் அதிகரிக்கும்.

நீண்ட நாள்களாக தள்ளிப்போட்டு வந்த விஷயங்களை சிறப்பான முறையில் தொடங்குவீர்கள்.

பல்வேறு வீதங்களில் வருமானம் வரும்.

சமூகத்தில் மதிப்பும் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments