இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? 16-Feb-2025 பார்க்கலாம் வாங்க

மேஷ ராசிக்கான பலன்கள் 

மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். பயணங்களால் அனுகூலமான பலன் உண்டு. கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உயர் நிலை ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் 

ரிஷப ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் வேண்டிய உதவிகள் செய்வர். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மிதுன ராசிக்கான பலன்கள் 

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடக ராசிக்கான பலன்கள் 

கடக ராசி அன்பர்களே, பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் 

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். சுப காரியம் சிறிய தாமதத்திற்கு பின் நடக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி ராசிக்கான பலன்கள் 

கன்னி ராசி அன்பர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் ராசிக்கான பலன்கள் 

துலாம் ராசி அன்பர்களே, பயணங்களால் வீண் அலைச்சல் வரும். புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். கணவன், மனைவிடையே ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் 

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனக்குறைகள் வரலாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசிக்கான பலன்கள் 

தனுசு ராசி அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மகர ராசிக்கான பலன்கள் 

மகர ராசி அன்பர்களே, எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். பெற்றோரிடம் வாதம் செய்ய வேண்டாம். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் 

கும்ப ராசி அன்பர்களே, குடும்ப செலவுகள் குறையும். பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் 

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

Post a Comment

0 Comments